Friday, June 5, 2020

அன்னையர் தின வாழ்த்து



அன்னையே இவ்வுலகின் வெளிச்சம்,
உலகத்தைக் காணச் செய்த நிலவொளி,
மண்ணின் மனிதருக்கு சுடரொளி, தன்னை அடக்கி என்னை காத்தாய்,
தன் தேவையை  மறைத்தே வாழ்ந்தாய்,
இல்லை என்ற போதும் 
எங்களுக்கு கொடுத்து   ---  நீ வெறுமையாகினாய்.
எங்கள் மகிழ்ச்சியைக் கண்டு -- நீ மகிழ்ந்தாய்.
எதிர்பார்ப்பு இல்லாத அன்பைத் தந்தாய்,
தாய்க்கு  நிகர் உலகில் எதுவும் இல்லை.

----சிசிலியா.

No comments:

Post a Comment