10-வகுப்பு,இயல்-5, துணைப்பாடம்-புதிய நம்பிக்கை
இயல் -5 புதிய நம்பிக்கை - துணைப்பாடம் ‘புதிய நம்பிக்கை ’ என்னும் கதையை அதன் அழகு குன்றாமல் சுருக்கி எழுதுக. குறிப்புச்சட்டகம்: *முன்னுரை *மேரியின் குடும்பம் * மேரியின் இளமை *மேரிக்கு ஏற்பட்ட அவமானம் *மேரியின் ஏக்கம் * உதவிக்கரம் நீளுதல் *மேரியின் கனவும் களிப்பும் முன்னுரை: எந்த ஒரு சமூகம் கல்வி இல்லாமல் இருக்கிறதோ அச்சமூகம் அழிவை நோக்கிச் செல்கிறது என்பதாகும். அத்தகு சமூகத்தில் பிறந்து கல்வி என்னும் ஒளிச்சுடரைத் தன் கையில் ஏந்தி ஓராயிரம் விளக்கை ஏற்றிய ‘அமெரிக்க கறுப்பினப் பெண்மணி மேரி மெக்ஸியோல் பெத்யூர் ’ பற்றி “ புதிய நம்பிக்கை ’ என்னும் கதை வழியாக அறிவோம். மேரியின் குடும்பம் : தந்தை சாம் , தாய் பாட்ஸி , பாட்டி பல சகோதர சகோதரிகளைக் கொண்ட ஏழ்மையான...