Posts

Showing posts from June, 2021

10-வகுப்பு,இயல்-5, துணைப்பாடம்-புதிய நம்பிக்கை

                                  இயல் -5 புதிய நம்பிக்கை  - துணைப்பாடம்  ‘புதிய நம்பிக்கை ’   என்னும் கதையை அதன் அழகு குன்றாமல் சுருக்கி எழுதுக.  குறிப்புச்சட்டகம்: *முன்னுரை *மேரியின் குடும்பம் * மேரியின் இளமை *மேரிக்கு ஏற்பட்ட அவமானம்   *மேரியின்  ஏக்கம் * உதவிக்கரம்  நீளுதல் *மேரியின்  கனவும்  களிப்பும் முன்னுரை: எந்த ஒரு சமூகம் கல்வி இல்லாமல் இருக்கிறதோ அச்சமூகம் அழிவை நோக்கிச் செல்கிறது என்பதாகும்.   அத்தகு சமூகத்தில் பிறந்து கல்வி என்னும் ஒளிச்சுடரைத் தன் கையில் ஏந்தி ஓராயிரம் விளக்கை ஏற்றிய ‘அமெரிக்க கறுப்பினப் பெண்மணி மேரி மெக்ஸியோல் பெத்யூர் ’ பற்றி “ புதிய நம்பிக்கை ’ என்னும் கதை வழியாக அறிவோம்.   மேரியின் குடும்பம் : தந்தை சாம் , தாய் பாட்ஸி , பாட்டி பல சகோதர சகோதரிகளைக் கொண்ட ஏழ்மையான...