இயல்- 4- துணைப்பாடம்-விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை
இயல்- 4- துணைப்பாடம் 1. விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை என்னும் தலைப்பில் துணைப்பாடக் கட்டுரை எழுதுக. குறிப்புச் சட்டகம் முன்னுரை இளமைக் காலம் கருந்துளை கருந்துளை கோட்பாடு முடிவுரை முன்னுரை: Cecilia's space அறிவியலின் வளர்ச்சி மனிதனின் அறிவை விரிவாக்குகிறது; ஐயங்களை நீக்குகிறது; பழைய தவறான புரிதல்களை நீக்குகிறது; எண்ணங்களை மாற்றுகிறது. தன்னால் எந்த இயக்கமும் மேற்கொள்ள இயலாத நிலையிலும் அறிவியலின் இயங்கும் தன்மையை அறிந்து புது உண்மைகளைச் சொன்னவர் ஸ்டீபன் ஹாக்கிங். இளமைக்காலம் : இங்கிலாந்தின் மருத்துவமனை ஒன்றில் 1963 ஆம் ஆண்டு 21 வயது இளைஞர் அனுமதிக்கப்பட்டார் . பக்கவாதம் என்னும் நரம்பு நோய் பாதிப்புடன் அவர் மருத்துவ உலகமே ம...


Comments
Post a Comment