Posts

Showing posts from March, 2021

இயல்- 4- துணைப்பாடம்-விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

                இயல்- 4- துணைப்பாடம்                            1. விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை என்னும் தலைப்பில் துணைப்பாடக் கட்டுரை எழுதுக.        குறிப்புச் சட்டகம்   முன்னுரை இளமைக் காலம் கருந்துளை கருந்துளை கோட்பாடு முடிவுரை    முன்னுரை:                                Cecilia's space           அறிவியலின் வளர்ச்சி மனிதனின் அறிவை விரிவாக்குகிறது; ஐயங்களை நீக்குகிறது; பழைய தவறான புரிதல்களை நீக்குகிறது; எண்ணங்களை மாற்றுகிறது.  தன்னால் எந்த இயக்கமும் மேற்கொள்ள இயலாத நிலையிலும் அறிவியலின் இயங்கும் தன்மையை அறிந்து புது உண்மைகளைச் சொன்னவர் ஸ்டீபன் ஹாக்கிங்.   இளமைக்காலம் :     இங்கிலாந்தின் மருத்துவமனை ஒன்றில் 1963 ஆம் ஆண்டு 21 வயது இளைஞர் அனுமதிக்கப்பட்டார் . பக்கவாதம் என்னும் நரம்பு நோய் பாதிப்புடன் அவர் மருத்துவ உலகமே ம...